கிளிநொச்சி. பளை பகுதியில் (21-12-2022) சற்று முன்னர் திருகோணமலை யில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து அரச பேருந்து ஒன்று பளை நகரத்தை அன்மித்த பகுதியில்இன்று 7.மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது இதன் போது பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் பளை பிரதேச வைத்திய சாலையிலும் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் பளைப்பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
