Headlines

வானத்தில் துணிவு பேனர்!வைரல் வீடியோ

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அஜித்தின் துணிவு பட ரிலீஸுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. படத்தின் டீஸர், ட்ரைலர் எல்லாம் இனிமேல் தான் வெளியாக இருக்கிறது. மொத்த ரசிகர்களும் அதற்கு தான் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் துணிவு படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் ப்ரோமோஷனுக்காகா ஒரு வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறது.

துபாயில் ஸ்கை டைவர்கள் மூலமாக வானத்தில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் பேனர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இதோ.. 

Leave a Reply