முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார். கத்தோலிக்க திருச்சபையை 08 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார்.
முன்னாள் பாப்பரசர் காலமானார்.
