Headlines

பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் யாழில் உதயம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பிசப் சவுந்தரம் ஊடக மையத்தின் பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் 23 /25 பெரிய தோட்டம் பீச் றோட் யாழ்ப்பாணத்தில் நூல் தேட்டம் ஆசிரியர் மற்றும் நூலகவியலாளர் என். செல்வறாஜாவினால் திறக்கப்பட்டது.

பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனர் கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் ஏற்பாட்டில் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நூல்தேட்டம் ஆசிரியர் மற்றும். நூலகவியலாளர் என் செல்வராஜாதிறந்து வைத்ததுடன் ,சிறப்பு விருந்தினர்களாகயாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி மற்றும். ஊடகக் கற்கைகள் தூறை தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் ஊடக விரிவுரையாளர்,மற்றும் சுயாதீன ஊடக மற்றும் பால்நிலை ஆலோசகர் கிருத்திகா தர்மராஜா,எங்கட புத்தகங்கள் சஞ்சிகையின் ஆலோசகர் குலசேகரம் வசீகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply