கனடாவில் ஒவ்வொரு வருடமும் மரபுரிமை மாதம் தை மாதம் நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.அந்தவகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்தவருடமும் 27/01/2023 அன்று கனடாவில் மரபுரிமை நிகழ்வு நடைபெற்றது.
வில்லுப்பாட்டு “சங்கே முழங்கு” நடனங்கள் தமிழர் மரபுசார் உரைகள் நாத லயம்: கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரி அதிபர் ஶ்ரீ். குகேந்திரன் கனகேந்திரம் அவர்களின் மாணவர்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி என்பன நடைபெற்றன.