குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்த பள்ளி மாணவி தனது
முழு ஆண்டு தேர்வுக்காக தனது தந்தையுடன் தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்க்கும் பொழுது இவருடைய ரோல் நம்பர் இல்லை. அதற்குப் பிறகுதான் தெரிய வந்துள்ளது பதட்டத்தில் இவருடைய தந்தை வேறு ஒரு தேர்வு மையத்திற்கு மாற்றி கூட்டி வந்துள்ளார். இவர் பதட்டத்துடன் இருப்பதை பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரித்துள்ளார் அதன்படி அந்த மாணவியின் ஹால் டிக்கெட்டை பார்க்கும்பொழுது
இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையம் இருக்கிறதென்று. இதனால் தன்னுடைய போலீஸ் வாகனத்திலேயே சைரன் அடித்தபடி
சரியான நேரத்தில்
அந்த பள்ளி மாணவியைt
தேர்வு மையத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.
இவருடைய இந்த பணிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்கள். வாழ்த்துக்கள் 👌👌👌