Headlines

இனம் தெரியாதவர்களால் வீடுடேன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடேன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள்வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் நடைபெற்றுய்யதுடன் வீட்டில் இருந்த அனைத்துப்பொருட்களும் முற்றாக எரிந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் 04.04.2023 அன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply