
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் 04.04.2023அன்றைய தினம் காலை உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மம்பட்டியால் தாக்கப்பட்டுபடுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல நிறைந்துள்ள உயிரிழந்தவர்.
ஆறுமுகம் துசியந்தன் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையிவார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலத விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.