
அக்கரையான்”பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட அக்கரையான் பகுதியில் அன்றையதினம் 11.04.2023 குடும்பத்தகராரு ,காரணமாக கணவன் மனைவி இருவருக்கிடையில் ஏற்ப்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக கணவன் மனைவி மீது இடியன் துப்பாக்கிமூலம் வெடிவைத்தன் காரணமாக மனைவி கால்பகுதியில் படுகாரமடைந்த நிலையில் கிளிநொச்சி, மாவட்டவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மனைவி நிறை மாதகற்பினி இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக அக்கரையான் பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்