ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

இலங்கை தமிழ் ஊடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழினத்தின் அடக்குமுறைகளை உலகறிய செய்தவருமான வவுனியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன்.
BBC தமிழ் ஓசையில் இவரின் குரலுக்காய் தவமாய் காத்திருக்கும் காலங்கள் இவரின் குரல்கள் ஓய்வெடுத்தன..எனும் போது மனங்களும் ஒரு கனம் மரணித்து மீள்கின்றன….
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ..!.
ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்..!