Headlines

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு…

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

கட்சியின் ஆதரவாளர்கள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply