Headlines

மகன் தாக்கியதில் தந்தை பலி தாய் படுகாயம்-கிளிநொச்சியில் சம்பவம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்துபுலம்பு பகுதியில் அன்றைய தினம்18.04.2023 இரவு 1.00 மணியலவிள் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகளப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில்தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிலந்துள்ளார்

தாயார் படுகாயமடைந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை”பெற்றுவருகின்ற நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு பிரேத பரிசாதனைக்காகமாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி 64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply