
தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறுபகுதியில் தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைஅடுத்து தருமபுர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சட்டவிரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கினை உற்பத்தி(இடியன்) செய்வதில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகங்களிடமிருந்து மூன்று உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் அதன் உபகங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம்21.04.2023 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றமுற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்துள்ளார்