Headlines

முடங்கியது வட மாகாணம்…

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com


முடங்கியது வட மாகாணம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்25.04.2023 வடமாகானம் முழுவதிலும் கதவடைப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது .

பாடசாலைகள் மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது அமைப்புகளும் பிரதிநிதிகள் என இன்றைய முழு நாள் கதவ அடைப்புக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி உள்ளனர்

Leave a Reply