Headlines

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் பறிமுதல்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்றுபகுதியில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் டிப்பர் வாகனம் இரண்டும் டிப்பர் வாகன சாரதியும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தருமபுர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply