Headlines

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளாநொச்சி மருதங்குனி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்திரையான் மேற்கு மருதங்கணி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி விசேடபோலீஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட போலீஸ் பிரிவினரால் அன்று 07.09.2023கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நிமிடம் இருந்து 865 லிட்டர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவறையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர் தாங்கி ஒன்றும் போலீசார் மிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய 08.09.2023தினம் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதங்களை போலீசார் தெரிவித்துள்ளார்

Leave a Reply