
மாவீரர் போராளி குடும்ப நல காப்பகத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்

கிளிநொச்சி மாவீரர் போராளி குடும்ப நல காப்பகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 24.09.2023 வட்டக்கச்சி பிரதேச வைத்திய சாலையில் குருதிக்கொடை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பலர் தாமாகவே முன்வந்து குருதிக்கொடை அளித்தனர்316