
தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வா நகர் பகுதியில் அன்றையதினம் 29.09.2023 வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 1 ஒரு வயது மதிக்கத்தக்க பரனிதரன் திவனிக்கா செல்வானகர் கிளிநொச்சி பகுதியைச்செரந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாயார் புடடுஅவித்துக்கொண்டிருந்த சமையம அயலவர்களின் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிந்த சிறுமி திடீர்என கிணற்றின் தொட்டியினை அருகில்”இருந்த கல்லின் மீது ஏறி பாரத்தபொழுது சிறுமி தவறிவிழுத்து சிறிது நேரம் கழித்து சிறுமியை கானாத தாயிர் தேடியபொழுது கிணற்றில் தண்ணீரில் மூல்கியநிலையில் காணப்பட்டதையடுத்து,சிறுமியை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பொழுது சிறுமி ஏற்கனவே உயிரிலந்துள்ளார் என வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.