Headlines

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக அர்ஜுன ரணதுங்க அதிரடியாக நியமனம்…

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் மொத்தமாக ஏழு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply