
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு கனகாம்பிகை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசாருக்கு 06.11.2023 அன்று இரவு 10.00 மணியலவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய வீட்டினை சோதனையிட்டபொழுது மறைத்துவைக்கப்பட்டிருந்த 47.00கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம் 07.11.2023 கிளிநொச்சிமாவட்ட நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.