தீ விபத்தானது நேற்று(7) இரவு சுமார் 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இரும்பு கடையொன்றினுள் தீப்பற்றி எரியத் தொடங்கியதையடுத்து, அருகில் உள்ள இரு கடைகளிலும் தீ பரவியுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மெக்கானிக் கடையில் உள்ள வாகனங்களும் சேதமாகியுள்ளன.
மேலும் இத் தீ பரவலினால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதுடன் தீ பரவலிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது…