கொழும்பலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கூலர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது!
இந்த விபத்து இன்று(11) காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பேருந்த்தில் பயணித்த பயணிகள் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது…
