Headlines

இலங்கைக்கு தென்கிழக்கு அருகில் நிலநடுக்கம்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply