Headlines

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் மூன்று வடிவ போட்டிகளிலும் தொடர்ந்தும் விளையாடுவதாக பாபர் அசாம் தனது X பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply