யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவேளை திடீரென அவருக்கு புரைக்கேறியதாகவும், இதனையடுத்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக அவர் தெரிவித்தவாறே மயங்கிவிழுந்துள்ளார்.
மயங்கிய நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.