கண்டி புசல்லாவை பகுதியில் தந்தையும் மகளும் பலியாகிய சோக சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது!
புசல்லாவை பகுதியில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
விலங்குகளுக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொடக்கே பிட்டியை சேர்ந்த (32) வயதான தந்தையும் (2) வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்..