Headlines

மண்மேடு சரிந்து விழுந்ததால் மலையகத்திற்கு செல்லும் புகையிரத போக்குவரத்து முற்றாக தடை

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஹாலிஎல 5 ம் கட்டை பகுதியில் ரயில் பாதையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் மலையகத்திற்கு செல்லும் புகையிரத போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதமும் மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்டதையடுத்து இதை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Leave a Reply