
இன்று(14) காலை திருகோணமலை கொழும்பு பிரதான வீதியான கலேவல தம்புள்ள களுபாலத்தில் டாட்டா ரக வாகனமானது கட்டுப்பாட்டினை இழந்து பேருந்துடன் மோதியதாலெயே இவ்விபத்து இடம்பெற்றுற்றது.
இவ்பிபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத நிலையில் டாட்டா ரக வாகனத்தில் வந்த இருவரும் காயங்களுக்குள்ளாகி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.