Headlines

கிளிநொச்சியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
https://chat.whatsapp.com/HxMHX0A0g9d17Zrpk86k7H

குறித்த சம்பவம் நேற்று(19) பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதியது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply