Headlines

4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இடம்பெறுகின்றது.

இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க் (Mitchell Starc) அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார்.

அவரை 24.75 கோடி இந்திய ரூபாவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply