Headlines

CT100 ஏழு லட்சம் ரூபாய்…..

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மோட்டார் சைக்கிள்களின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கும்!

https://chat.whatsapp.com/HxMHX0A0g9d17Zrpk86k7H

ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.

மோட்டார் சைக்கிள் ஒன்று 18% வரி ஆக அதிகரிக்கப்படும் நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply