Headlines

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

08.01.2024 அன்றையதினம்
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் அன்று 11.20 மணியலவில் இராமநாதபுரம்போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேளையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 29 ஜேகதீஸ்வரன் பவித்திரன் வவுனியா பூந்தொட்டம் பகுதியைச்செர்ந்த வயதுடைய பூந்தோட்டம் வவுனியா பகுதியை வாசித்து வந்த இளைஞன் பறிதாபகரமாக மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார்தெரிவித்தனர்

Leave a Reply