Headlines

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய “நஞ்சாகும் நிலம்” நூல் வெளியீடு…

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிளிநொச்சியை பிரதித்துவம்படுத்தி தனக்கென்ன தனி இடம் பிடித்த தற்துணிவு உள்ள ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய “நஞ்சாகும் நிலம்” நூல் 13/01/2024அன்று விளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பெரும்திரளான மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்,மதத்தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர்.இந்நூல் தமிழ்ச்செல்வனின் எழுத்து பயணத்துக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது மிகையாகாது

இவருடைய நூல்வெளியீட்டுக்கு கனடா தமிழ் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமையடைகிறது

Leave a Reply