கனடாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரொறன்ரோவின் சில திரையரங்குகளில் “மலைக்கோட்டை வாலிபன்” என்ற கேரள திரைப்படம் திரையிடப்பட்டது.
முதல் காட்சி திரையிடப்பட்ட போதே சில திரையரங்குகளில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.