Headlines

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிங்காவுசி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வேகமாக செலுத்தப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

என்ன காரணத்தினால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply