Headlines

ஹமாஸ் இயக்கம் மீது கனடா எடுத்துள்ள நடவடிக்கை

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஹமாஸ் இயக்கத்தின் சில முக்கிய பிரமுகர்கள் மீது கனடா தடைகளை அறிவித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தின் பத்து பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் என வெளிவிவகார அமைச்சர் ஜோலி குறிப்பிட்டு;ளளார்.

இந்த அமைப்பின் சிரேஸ்ட தலைவர் யஹய்யா சின்வார் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply