Headlines

புளோரிடா நெடுஞ்சாலையில் மோதி ஜெட் விமானம் விபத்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

குறித்த ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபிள்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட வேண்டும் என விமானி விபத்துக்கு சற்று முன்னர் கட்டுப்பாட்டு அறையிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply