Headlines

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 36 வயதுடைய தாய், 06 வயது மகள் மற்றும் 09 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்! | Same Family 3 Death Train Collision In Puttalam

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மூவர் தொடர்பில் வெளியான சோக தகவல்! | Same Family 3 Death Train Collision In Puttalam

உயிரிழந்தவரின் சடலம் முந்தலம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply