காத்தான்குடியைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஆண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்தின் பின்னால் உள்ள ஆத்தோரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது
அடையாள அட்டை முகவரி
மொகமட் ஹனீபா மொகமட் அஸ்மி
இல 33 ALS மாவத்தை
காத்தான்குடி 06 ம் பிரிவை சேர்ந்தவர்.