Headlines

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பிணை கைதிகள் உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி 250 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்ற ஹமாஸ் போராளிகள், இதுவரை 100 பேரை விடுதலை செய்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பிணை கைதிகள் உயிரிழப்பு | 7 Hostages Killed In Israeli Attack

ஹமாஸ் வசம் பிணை கைதிகள் 130 பேர் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துவருகின்றது.

இந்நிலையில் , இதுவரை 70க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply