Headlines

கனடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் புதிய இந்து கோவில்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 கனடாவின் புதிய இந்துக் கோயில் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் முதல் தடவையாக இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.

தீவுகளில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தினர் கூட்டாக இணைந்து இந்த கோயிலை நிர்மானித்துள்ளனர்.

கனடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் புதிய இந்து கோவில் | First Hindu Temple In P E I To Open Friday

இந்த தீவில் இதுவரையில் இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து ஆலயங்கள் இல்லாத காரணத்தினால் பல இந்துக்கள்; தீவினை விட்டு விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை இந்த இந்து ஆலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தயில் ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply