உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
இந்தியாவை சேர்ந்த பெரின் கோஜா (25) என்ற பெண், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்த நிலையில் மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், குயின்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற பெலின் கோஜா என்பவரே இவ்வாறு மாயமாகி உள்ளார் என தெரியவந்துள்ளது.

அவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான பெலின் கோஜாவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளார்.
அவரை பற்றி தகவல் தெரிவித்தால் பொலிஸாருக்கு உடனே தகவல் அளிக்கும்படி பொதுமக்களை பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.
