Headlines

கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்… பெண்ணொருவரை வாளால் வெட்டிய மர்ம கும்பல்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
Shop selling coffins and funeral wreaths. Sale of funeral accessories.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மலர்ச்சாலை மீது இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தாக்குதலை நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் (15-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மலர்ச்சாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவியும் வாள்களினால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply