Headlines

சர்ச்சைக்கு முற்றுபுள்ளி… பண்ணை கடையில் இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இருப்பினும், சிகிச்சைக்கு பிறகு கேட் மிடில்டன் பொது வெளியில் வராமல் இருந்தது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது.

சர்ச்சைக்கு முற்றுபுள்ளி... பண்ணை கடையில் இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன்! | Kate Middleton Prince William At The Farm Shop Uk

இவ்வாறான நிலையில், இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன் பண்ணை கடை ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.

கடைக்கு சென்று திரும்பிய கேட் மிடில்டன் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு முதல் முறையாக கேட் மிடில்டன் பொது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சர்ச்சைக்கு முற்றுபுள்ளி... பண்ணை கடையில் இளவரசர் வில்லியம் உடன் கேட் மிடில்டன்! | Kate Middleton Prince William At The Farm Shop Uk

விண்ட்சர் அருகில் உள்ள அடிலைடு காட்டேஜ் அருகில் உள்ள பண்ணை கடைக்கு கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் ஜோடி வந்துள்ளனர். 

முன்னதாக அவர்களது குழந்தைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது

Leave a Reply