Headlines

பிரித்தானியாவில் சைக்கிளில் சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பிரித்தானியா தலைநகர் லண்டனில் படித்து வந்த இந்திய மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் இந்தியாவில் அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்த 33 வயதான சேஸ்த கோச்சார்  எனபவரே உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் சைக்கிளில் சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Indian Girl Student Britain Died In An Accident

இவர் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்துள்ளார்.

லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று மோதியது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பிரித்தானியாவில் சைக்கிளில் சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Indian Girl Student Britain Died In An Accident

சம்பவத்தின் போது, அவருக்கு முன்னாள் சென்றுக் கொண்டிருந்த கணவர் விபத்துக்குள்ளான மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்த தகவலை ஆன்லைனில் பகிர்ந்திருக்கிறார். 

Leave a Reply