Headlines

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புவி வெப்பமயமாகி வருவதனால் , துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | A Change In Earth S Time

இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்.

ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Leave a Reply