Headlines

கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த தகவலை பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு | 2 Year Old Child Death Fell Into A Well

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply