Headlines

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

நடிகர் விஜய்யின் சம்பளம் கடந்த இரண்டு ஆண்டில் அதிகரித்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் மளமளவென ஏறியுள்ளது.

நடிகை விஜய்

தமிழ் சினிமாவில் தனது தந்தையின் படத்தில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி மாண்புமிகு மாணவன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக்கினார்.

பின்பு தந்தை இயக்கத்தில் வரிசையாக சில படங்களில் நடித்த விஜய், ரசிகர்களின் விருப்பத்தினை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Increase Salary Net Worth Increased

நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் கலக்கிய விஜய் அனைத்து தரப்பினரையும் ரசிகராக்கினார். மாஸ்டர் படத்தில் விஜய்யின் சம்பளம் 100 கோடியாக இருந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு 120 கோடி ஆக்கினார்.

கடைசியாக இவர் நடித்த லியோ படத்திற்கு 150 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். மேலும் தற்போது உருவாகி வரும் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளமாக பெறுகின்றார்.

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Increase Salary Net Worth Increased

சொத்து மதிப்பு என்ன?

தளபதி 69 படத்திற்கு நடிகர் விஜய் 250 கோடி சம்பளம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த சில வருடங்களில் மளமளவென எகிறியுள்ளது விஜய்யின் சம்பளம்.

இதனால் இவரது சொத்து மதிப்பு தாறுமாறாக ஏறியுள்ளதாம். தற்போதைய இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.600 கோடி என்று கூறப்படுகின்றது.

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Increase Salary Net Worth Increased

இதுவே அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமாகும் என்றும் கோலிவுட்டில் அதிகம் சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களின் விஜய் முதல் இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply