Headlines

பின்லாந்து ஆரம்ப பாடசாலையில் அதிர்ச்சி சம்பவம்; துப்பாக்கியால் சுட்ட பிள்ளை

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  பின்லாந்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் இன்று ஒரு பிள்ளை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறார்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்க:ள் தெரிவிக்கின்றன.

பின்லாந்தின் வன்ட்டா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.  ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கிக்கு வெளியே உள்ள ஒரு பள்ளியில் 12 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியயுள்ளார். 

பின்லாந்து ஆரம்ப பாடசாலையில் அதிர்ச்சி சம்பவம்; துப்பாக்கியால் சுட்ட பிள்ளை | A Child Who Opened Fire Finland Primary School

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் சிறார்கள் என தெரிவித்துள்ள  பொலிஸார் ,  தாக்கியவர் காவலில் இருப்பதாகவும்   தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply