Headlines

ஆஸ்திரேலியாவில் கனமழையால் 100 விமானங்கள் ரத்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஆஸ்திரேலியாவில் சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறமையால் சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

ஆஸ்திரேலியாவில் கனமழையால் 100 விமானங்கள் ரத்து | 100 Flights Canceled Due To Heavy Rain Australia

மேலும்  ரெட்பெர்ன் தொடருந்து நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன.

எனவே அங்கு தொடருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் தொடருந்து மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர். 

Leave a Reply